தன்பாலின ஈர்ப்பாளர்கள், குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள், குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து அவர்களுக்கான நடுநிலையான சட்டத்தை இயற்றக்கோரி அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை :
இந்த வழக்கு விசாரணையானது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற அதிகாரம் :
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, புதிய சட்டம் இயற்ற கோரும் இந்த விவகாரம் நாடாளுமன்ற கட்டுப்பாட்டிற்கு உரியது. இந்திய அரசு, கொள்கை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது.
நாடாளுமன்றம் முடிவு :
ஏற்கனவே தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதை நாடாளுமன்றம் தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. காரணமாக, நமது நாட்டில் தந்தை வழி மரபு, சொத்துக்களில் உரிமை பங்கீடு போன்றவை உண்டு. தன்பாலின ஈர்ப்பாளர்கள் அவ்வாறு குழந்தைகளை தத்தெடுக்கும் போது மேற்கண்ட பிரச்சனைகள் எழும் என தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…