உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து சிபிஐ கத்தி செய்வதற்கு முன் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனுக்கள் மீது நடைபெற்ற விசாரணையில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுப்படி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துவிட்டதால் இந்த வழக்கு காலாவதியாகிவிட்டதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…