குஜராத் மாநிலத்தில் கோத்ரா பகுதியில் 2002–ம் ஆண்டு ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் நடந்தது .இந்த கலவரத்தில் ஆமதாபாத் பகுதியை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற ஐந்து மாத கர்ப்பிணியையும் அவரது உறவுக்கார பெண்களையும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.
இந்த சம்பவத்தில் பில்கிஸ் பானு 2 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தை சார்ந்த 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவத்திற்கு குஜராத் அரசு வழங்கிய ரூ. 5 லட்சம் நிதியுதவி ஏற்க மறுத்தார்.பின் சுப்ரீம் கோர்ட்டில் சென்று கூடுதல் நிவாரணம் வழங்க கோரினார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்கவும் மேலும் அரசு வேலை வழங்கவும் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…