வாக்கு ஒப்புகை சீட்டை சரிபார்க்க உச்சநீதிமன்றத்தில் மனு! நீதிபதி அதிருப்தி!

Default Image

வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையையும், வாக்கு ஒப்புகை சீட்டுகளின் எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளதா என சரிபார்க்க சரிபார்க்க சொல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

மீண்டும் இதே மனுவை டேக் பார் ஆல் என்ற அமைப்பு மீண்டும் இதே மனுவை விசாரிக்க சொல்லி மனு அளித்தது இதனை விசாரித்த விடுமுறை கால நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்த மனுவை மீண்டும் விசாரிக்க கொடுத்ததற்கு கடிந்து கொண்டார். மீண்டும் அதே மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்