#BIGBREAKING :விவசாயிகளுக்கு ஆதரவு… வீட்டுக்காவலில் அரவிந்த் கெஜ்ரிவால்..!

இரண்டாவது வாரமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும்,பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று சிங்கு எல்லைப் பகுதிக்கு சென்று விவசாயிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் விவசாயிகள் போராட்டத்திற்கு நேரடியாக சென்று வந்த முதல் முதல்வர் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, எனவும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Important :
BJP’s Delhi Police has put Hon’ble CM Shri @ArvindKejriwal under house arrest ever since he visited farmers at Singhu Border yesterday
No one has been permitted to leave or enter his residence#आज_भारत_बंद_है#BJPHouseArrestsKejriwal
— AAP (@AamAadmiParty) December 8, 2020
ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு உணவு , தண்ணீர் மற்றும் அவர் குளிருக்கு தேவையான போர்வை போன்ற பொருட்களை வழங்கி தங்களது ஆதரவை கொடுத்து வருகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025