ஏராளமான மக்கள் சூப்பர் பிங்க் மூன் வானத்தில் காணப்படும் அரிய நிகழ்வை கண்டு ரசித்தனர்.இது இளஞ்சிவப்பு முழு நிலவு என்று அழைக்கப்ப்டுகிறது.
இந்த நிலவானது வழக்கமாக தோன்றும் நிலவின் அளவை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரிந்தது.பொதுவாக பூமியில் இருந்து வழக்கமாக 384,400 கி.மீ தொலைவில் சுற்றி வருகிறது நிலவு. பூமிக்கு அருகாமையில் 3,57,000 கி.மீ தொலைவில் நீள்வட்டப்பாதையில் வரும்போது, அந்த நாள் பௌர்ணமியாக இருந்தால் மட்டுமே இந்த சூப்பர் மூன் தெரிகிறது.இந்த நிலா கூடுதல் பிரகாசத்துடன் நேற்று இரவு காட்சியளித்தது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கண்டுகளித்தனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…