ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதுடன், ஆசிரியர்கள் 50% பள்ளிக்கு வருகை தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் என அனைத்துமே சரியாக திறக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்றே குறைந்து இருந்தாலும், தற்போது வரை அம்மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஹரியானாவில் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை எனவும், அதன் பின் பள்ளிகள் திறக்கலாம் என மாநில அரசு முடிவு செய்திருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறையை நீட்டித்து அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…