ராமர் கோயில்_ உடனே வேண்டும் ராமர் பாலம்..?? ..! மோடிக்கு சுப்ரமணிய சுவாமி திடீர் கடிதம்..!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கடிதம் ஒன்றை எழுதி வலியுறுத்தி உள்ளார்.
சுப்பிரமணிய சுவாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட வேண்டும்.மேலும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கடிதத்தின் முலம் வலியுறுத்தி உள்ளார்.