எல்லை விவகாரத்தில் மோடி மீது குற்றம் சாட்டி வருவதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக மாநிலங்களவை எம்.பி சுக்லா.
இந்திய சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இந்த ஆயுதமில்லா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த எல்லை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக, பேசிய பாஜகவை சேர்ந்தவரும், மாநிலங்களை எம்பியுமான சுக்லா பேசுகையில், ‘ இந்திய சீன எல்லை விவகாரத்தில் ராஜதந்திரம் மற்றும் இராணுவ அளவிலான இருநாடுகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் சமீபத்திய இந்திய சீன எல்லை பயணமும் பொதுமக்களிடமும், ராணுவத்தினரிடமும் மன உறுதியை உயர்த்தியுள்ளது.’ என கூறியுள்ளார்.
‘இதனால், எல்லை விவகாரத்தில் மோடி மீது குற்றம் சாட்டி வருவதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என சுக்லா குறிப்பிட்டுள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…