கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் வசித்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு அங்குள்ள எய்ம்ஸ் மையத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவமனை கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவமனை வார்டில் இருந்து அவர் வெளியே ஓடியுள்ளார்.
இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு பின்னாக ஓடி தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் குதித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…