ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் பயணிகளில் 30 பேருக்கு காது மற்றும் மூக்கில் ரத்தம் வந்துள்ளது.
மும்பயிலிருந்து ஜெய்ப்பூருக்கு சென்றது.இந்த விமானத்தில் 166 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.பின்னர் விமானத்தில் அறை அழுத்த பராமரிப்பு ஸ்விட்சை பணிப்பெண்கள் அழுத்த மறந்ததால் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது 166 பயணிகளில் 30 பேருக்கு காது மற்றும் மூக்கில் ரத்தம் வந்ததாக புகார் எழுந்ததை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மீண்டும் மும்பைக்கு திரும்பியது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…