அனுபம் சர்மா கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் ஆகும். இவர் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று விட்டு, கடந்த 19-ம் தேதி பணி செய்யும் கேரளா மாநிலத்திற்கு திரும்பியுள்ளார்.
கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், சர்மாவை கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் விதித்த உத்தரவை மீறி அனுபம் சர்மா தனது சொந்த ஊருக்கு சென்றது கேரள அதிகாரிகள் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கொல்லம் கலெக்டர் தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய சர்மா குறித்து கேரள அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…