கடும் சரிவில் பங்குச்சந்தை வர்த்தகம்.!
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடக்கத்தில் இருந்து சென்செக்ஸ் 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 27,100 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 7,944 புள்ளிகளில் வணிகமாகிறது.