உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை, தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, பாதுகாப்புத்துறையில், இந்தியா பல ஆண்டுகளாக இறக்குமதி செய்து வரும் நாடாகவே இருந்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு துறை தொடர்பான தளவாடங்களின் இறக்குமதி பட்டியல் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே, சில ஆயுத தளவாட இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நமது இலக்கு. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…