மன்னர் ரஞ்சித் சிங் சிலை பாகிஸ்தானில் சேதம் !

இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியை 19-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங். இவர் கடந்த 1889-ம் ஆண்டு லாகூரில் இறந்தார். இவரது 180 நினைவு நாளன்று கடந்த ஜூனில் லாகூரில் மன்னர் ரஞ்சித் சிங் என்ற சிலை திறக்கப்பட்டது.
இந்நிலையில் மன்னர் ரஞ்சித் சிலை நேற்று முன்தினம் சேதப்படுத்தப்பட்ட தொடர்பாக அந்நாட்டு போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இந்திய அரசு ரத்து செய்ததால் ஆத்திரத்தில் சிலை சேதபடுத்தியதாக கூறினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக சிலையை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“வரலாற்றில் முக்கிய நிகழ்வு”… அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள் – கனிமொழி.!
March 22, 2025
அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில்… மறுவரையறை முடிவை ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!
March 22, 2025