காஷ்மீரில் தொடரும் பனிப்பொழிவு ..! சாலை மூடல் …!
காஷ்மீரில் தொடரும் கடுமையான பனிப்பொழிவால் புகழ் பெற்ற சாலை மூடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் புகழ் பெற்ற சாலை மொகல் ஆகும்.தொடர் பனிப்பொழிவால் ஜம்மு காஷ்மீரில் புகழ் பெற்ற மொகல் சாலை மூடப்பட்டது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள பீர்பஞ்சால் மலைப்பகுதி முழுவதும் வெண்ணாடை போர்த்தியது போல பனிப் பொழிவு காணப்படுகிறது.இதனால் பல்வேறு இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.