மக்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம், கேரளா தவிர மற்ற மாநிலங்கள் ஆதரவை வழங்கியுள்ளது .தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் சில எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை வேறு மாநிலத்தில் தனது அணைகளின் கட்டுப்பாடு இருப்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட பிறகே தற்போதைய அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…