மாநிலங்களிடம் 3.14 கோடிக்கும் அதிகமான டோஸ் உள்ளது- மத்திய அரசு..!

Published by
murugan

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3.14 கோடிக்கும் அதிகமான டோஸ் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3.14 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 48.78 கோடிக்கும் அதிகமான டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 68,57,590 டோஸ் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவற்றில், வீணான டோஸ் உட்பட மொத்தம் 45,82,60,052 டோஸ் செலுத்தப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Published by
murugan

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்- ஸ்ருதி பணக்கார பைத்தியமா?. என்ன சொல்றீங்க விஜயா?.

சிறகடிக்க ஆசை சீரியல்- ஸ்ருதி பணக்கார பைத்தியமா?. என்ன சொல்றீங்க விஜயா?.

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…

11 mins ago

“போலி முகமூடி அணியும் தனுஷ்”…நயன்தாரா அதிரடி குற்றச்சாட்டு! நடந்தது என்ன?

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…

20 mins ago

தமிழர் பகுதிகளிலும் வெற்றி: இலங்கை தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வரலாற்று சாதனை.!

இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…

39 mins ago

மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்! வேதனையில் ரசிகர்கள்!

டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…

2 hours ago

மீண்டும் சரிந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…

2 hours ago

வசூலில் மிஞ்சிய கங்குவா! ஆனாலும் கெத்து காட்டும் அமரன்!

சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…

2 hours ago