கேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அம்மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிவுறுத்தியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மரபில் இருந்து மாறுபட்டு, அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதற்கிடையே அண்மையில் 2 பெண்கள் சுவாமிதரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து எழுந்த புகார்களுக்கு கேரள ஆளுநர் சதாசிவம், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிக்கை கேட்டுள்ளார். மேலும் அவர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…