உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டம் ஷாகான்ஜ் பகுதியை சேர்ந்த அர்காஷ் என்ற சிறுவனின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் அவதி பட்டு வந்து உள்ளான்.
இதை தொடர்ந்து அந்த சிறுவனின் தந்தை அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.
இந்த சிறுவனுக்கு பிரேம் மோகன் மிஸ்ரா என்ற மருத்துவர் சிகிச்சை அளித்து உள்ளார். ஆனால் ஒரு மாதமாக தீவிர சிகிச்சை கொடுத்ததும் குணமடையவில்லை.இந்நிலையில் சிறுவனின் தந்தை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனின் ஒரு சிறுநீரகம் இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் சிறுவனின் தந்தை தனது மகனின் சிறுநீரகத்தை அரசு மருத்துவர் பிரேம் மோகன் மிஸ்ரா திருடி விட்டதாக புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…