தொடங்கியது யு.பி.எஸ்.சி தேர்வுகள் – இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெறுகிறது!

Published by
Rebekal

நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெறுகிறது.

காலியாக உள்ள இந்திய பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வாகிய யுபிஎஸ்சி தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகிறது. மே மாதம் 31 ஆம் தேதி நடத்தப்படவிருந்த இந்த தேர்வு, கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட தற்பொழுது தான் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதக்கூடிய இந்த தேர்வு சென்னை மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் 62 மையங்களில் நடைபெறக்கூடிய இந்தத் தேர்வு அனைத்து இடங்களிலும் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. மதியம் 2.20 க்கு அடுத்த தேர்வு நடைபெறும். இந்தத் தேர்விலும் அடையாள அட்டை, தேர்வு நுழைவு சீட்டு மற்றும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றவும் தேர்வுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்து இருப்பதோடு கிருமிநாசினி தாங்களாகவே கொண்டுவரவேண்டும் எனவும் யு.பி.எஸ்.சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை..” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை..” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று…

9 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்-பிடிவாதம் பிடிக்கும் அண்ணாமலை..!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை  வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு…

18 mins ago

மருத்துவருக்கு கத்திக்குத்து : அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…

36 mins ago

“மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…

46 mins ago

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்தி குத்து.! முதலமைச்சர் உடனடி உத்தரவு.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…

52 mins ago

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திகுத்து : அன்புமணி கடும் கண்டனம்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…

1 hour ago