30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மேடை நாடகம்! கின்னஸ் சாதனை படைக்க புதிய முயற்சி!

30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மேடை நாடகம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மிக அதிக நேரம் மேடை நாடகம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அந்த நாடகத்தின் நேரம் 30 மணி நேரமும் 20 நிமிடங்களுக்கு ஆகும். இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ள, தீபிகா சவுராசியா செய்தியாளர்களிடம், 30 மணி நேரமும் 20 நிமிடங்களும் நடைபெற்ற இந்த நாடகம் கின்னஸ் சாதனை படைக்கும் வண்ணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025