கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு.
இந்தியா முழுவதும் கொரோநா அவைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்காளாக னைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பீதிக்கு மத்தியிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை அரசும், கல்வித்துறையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதனையடுத்து, வருகிற 10-ந் தேதி மதியம் 3 மணியளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. மதியம் 3 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானதும், இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…