SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், விண்ணப்ப இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் கடும் தவிப்பு.
எஸ்.எஸ்.சி தேர்வு – இணையதளம் முடங்கியது:
இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மத்திய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்.17க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் இணையதளம் இயங்காததால் விண்ணப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கால அவகாசத்தை நீட்டிக்க சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்:
இன்றும் இணையதளம் முடங்கியுள்ளதால் தேர்வு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே, SSC தேர்வுகளுக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க 17ம் தேதி கடைசிநாள், நேற்று முதல் அதற்கான இணைதளம் சரியாக இயங்கவில்லை, உடனே சரிசெய்ய SSC தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இணையதள முடங்கியுள்ளதால் எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், விண்ணப்ப இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் கடும் தவிப்பில் உள்ளனர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…