எஸ்எஸ்சி எனும் மத்திய பணியாளர் ஆணையம் SSC தேர்வு, தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கணினி வழி, பல்திறன் மல்டி டாஸ்கிங் (MTS) தேர்வு, தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இந்த SSC தேர்வு எழுதப்பட்டுவந்த நிலையில், தற்போது தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுத அனுமதி கிடைத்துள்ளது.
SSC மல்டி டாஸ்கிங் (பல்திறன்) தேர்வு, காலியாக உள்ள 11,409 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு இனி தமிழிலும் எழுத, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…