ஐடி துறையில் AI தொழில்நுட்ப வளர்ச்சியானது ஐடி மென்பொறியாளர்களை பாதிக்கும் என ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார்.
ஐடி துறையில் தற்போது அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் வருகையில் ஐடி ஊழியர்கள் சற்று கலக்கத்தில் தான் இருக்கிறார்கள் என.கூறப்படுகிறது .
AI தொழில்நுட்பம் :
காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது நமக்கு எந்த மாதிரியான மென்பொருள்/தேவை வேண்டும் என கோருகிறோமோ, அதனை அப்படியே தரும் தொழில் நுட்பமாகும். இதனால், ஐடி ஊழியர்களுக்கான இந்த வேலைவாய்ப்பில் இந்த AI தொழில்நுட்பமானது சற்று அதிரவளையை ஏற்படுத்தியுள்ளது.
மென்பொறியாளர்கள் :
இந்த AI தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பிரபல மென்பொருள் நிறுவனமான ZOHO நிறுவன தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்ப வளர்ச்சியானது தொழிலாளர்களுக்கு, குறிப்பாக மென்பொறியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. என குறிப்பிட்டார்.
ஸ்ரீதர் வேம்பு கருத்து :
மேலும், ” மென்பொருள் உருவாக்கம் என்பது இன்று நெசவுதொழில் போன்றது. இதில் AI தொழில்நுட்ப வரவு என்பது ஒரு விசைத்தறி போன்றது. இதன் முதல் வேலை மென்பொறியாளர்களை அச்சுறுத்துவது தான் என்று ஸ்ரீதர் வேம்பு தனது கருத்தை பதிவிட்டார்.
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…