நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக 3 நாட்கள் இந்தியா வந்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியாவின் உளவு அமைப்பான ” ரா” தம்மை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டவில்லை என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கேவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே,இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கிறார். இது தவிர, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் ரணில் சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…