இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் இலங்கை அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றார்.
இவருக்கு பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறினர். இந்நிலையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நேரில் சந்தித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ராஜபக்சே வருகின்ற 29 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது என கூறினார்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…