ரஷ்யா தடுப்பூசி ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஹைதராபாத் வந்து சேர்ந்தது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.
இந்நிலையில், கொரோனாவிற்கு எதிரான ரஷ்யா தடுப்பூசி ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஹைதராபாத் வந்து சேர்ந்தது. இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்ததை அடுத்து 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் V ரஷ்யா வழங்கியது.
ரஷ்யாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்புட்னிக் -V தடுப்பூசிகள் பிரத்தியேக பெட்டகங்களில் வந்து சேர்ந்தன. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3-வது தடுப்பூசி ஸ்புட்னிக் -V என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…