கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளித்து வருமாறு ராஜஸ்தான் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் மட்டுமின்றி, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன.
இந்த வெட்டுக்கிளிகள் கூட்டமாக சேர்ந்து விளை பயிர்களை அழித்துகொண்டே வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதம் தொடங்கிய வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தானில் சுமார் 7 லட்சம் ஏக்கர் ஹெக்டேர் விளை பயிர்கள் சேதமானது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வந்த நிலையில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் ட்ரோன் உதவியுடன் பூச்சிக்கொல்லிகளை தெளித்து வருமாறு கூறினார். இதற்கான பணிகள் ஜெய்ப்பூர் மாவட்டம், சோமு அருகேயுள்ள சமோத் பகுதியில் மேற்கொள்ளப்பட்டனர். மேலும், ஓரிரு நாட்களில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் இந்த வெட்டுக்கிளிகள் வரவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…