இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அரசாங்கத்தின் அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் (ECLGS) ஒரு பகுதியாக அடுத்த வாரம் ரூ.225 கோடியைப் பெற வாய்ப்புள்ளது.
இந்த வார தொடக்கத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும், மிகப்பெரிய பங்குதாரருமான அஜய் சிங், ஏர்லைன்ஸ் பங்கு விற்பனை உட்பட பல்வேறு வழிகளில் ரூ.2,000 கோடியை திரட்ட இருப்பதாகக் கூறினார். தற்போது, அஜய் சிங் விமான நிறுவனத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார், அதில் 44.24 சதவீதம் கடன் வழங்குபவர்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் குறைந்தது ஏழு போயிங் 737 மேக்ஸ் ஜெட் விமானங்களை டெலிவரி செய்ய விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அஜய் சிங் கூறினார். இது தவிர, விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியும் (CFO) அடுத்த வாரம் இணைவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. முந்தைய சிஎஃப்ஓவாக இருந்த சஞ்சீவ் தனேஜா ஆகஸ்ட் 31 2022 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…