சிக்கிம் மாநிலத்தின் கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு எஸ்.என்.டி பஸ் சேவை இயக்க திட்டம்.
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சிக்கிம் மாநில அரசு செப்டம்பர் 21 முதல் 27 வரை காங்டாக் நகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், சிக்கிம் மாநிலத்தின் கங்டக் பகுதியில் சிறப்பு பேருந்து இயக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது தேர்வு மையங்களுக்கு செல்ல எஸ்.என்.டி பேருந்து நிறுவனம் ராணிபூல், ரங்கா மற்றும் தாஷி வியூபோயிண்ட் ஆகிய பகுதியில் உள்ள அந்தந்த தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்தை இயக்கவுள்ளது.
அந்த வகையில், சிறப்பு பேருந்து சேவைக்காக தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ராணிபூல், ரங்கா மற்றும் தாஷி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு மற்றும் கல்லூரி பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.
டெல்லி : டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பெரும் சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால்…
இஸ்லாமாபாத் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் 'சாம்பியன்ஸ் டிராபி' தொடர் நடைபெறவுள்ளது. கடந்த…
டெல்லி : தலைநகர் டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும்…
சென்னை : நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" திரைப்படம் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு, 31-ம் தேதி…
அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில்,…
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார்…