பிரச்சாரத்தில் ஜெயப்பிரதா ஆடையை பற்றி பேசிய ராம் ஆசாத்!கடும் கண்டனம் தெரிவித்த குஷ்பு
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை ஜெயப்பிரதா.தற்போது இவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.ஜெயப்பிரதா 10 ஆண்டுகள் ராம்பூர் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர்.
தற்போது அதே தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிடுகிறார். ஜெயப்பிரதா எதிர்த்து சமாஜவாதி கட்சியின் ராம் ஆசாத் போட்டியிடுகிறார்.
பிரச்சாரத்தில் பேசிய ராம் ஆசாத், “ஜெயப்பிரதாவை இந்த தொகுதிக்கு அழைத்து வந்ததே நான் தான்.
அவரின் உண்மை முகத்தை பார்க்க உங்களுக்கு 17 வருடங்கள் உங்களுக்கு ஆனது . ஆனால் நான் 17 நாட்களிலேயே அவர் காக்கி உள்ளாடை தான் அணிகிறார் என தெரிந்தது கொண்டேன் என பேசி உள்ளார்.
ஜெயப்பிரதாவை விமர்சனம் செய்ததாக ஆசம்கான் மீது 9 வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் பதிவாகி உள்ளன. ஆசம் கான் 72 மணி நேரத்துக்கு பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையமும் தடை விதித்துள்ளது.
இந்த பேச்சுக்கு நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
#MrAzamKhan you are a bot to manhood..your words prove men like you can stoop to any level to show superiority..Your language against #MsJayaPrada shows ur class and ur cheap misogynist mindset..no man in his senses or with an iota of respect for women will ever comment like this
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 15, 2019