சமீபத்தில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்தார். மேலும் சிந்தியா ஆதரவு மந்திரிகள் 6 பேர் உட்பட 22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் பிரஜாபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் “சபாநாயகரை நேரில் சந்தித்து ஏன் ராஜினாமா கடிதத்தை ஏன் வழங்கவில்லை..? இந்த முடிவை தாங்களாகவே எடுத்தீர்களா..? அல்லது மற்றவர்களின் நிர்பந்தயத்தில் ராஜினாமா செய்தார்களா..? என கேட்டு இன்று நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கவேண்டும் என கூறினார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னர் லால்ஜி தாண்டன் மற்றும் சபாநாயகரை சந்தித்து பா.ஜ.க. முறையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…