குடியரசு தலைவரை சந்தித்து, சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவுருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க, சபாநாயகர் அப்பாவு மேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து, தற்போது சபாநாயகர் அப்பாவு, குடியரசு தலைவரை சந்தித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். அதுமட்டுமில்லாமல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தமிழகம் கண்ட வளர்ச்சி குறித்த “The Dravidian Model” புத்தகத்தை குடியரசுத்தலைவருக்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…