நவராத்திரி முன்னிட்டு ரயில்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று காரணத்தினால் தென்மேற்கு ரயில்வே நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு 22 சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக அறிவித்தது. அதில், முதல் கட்டமாக அக்டோபர் 20 ஆம் தேதி இயக்கப்டுகிறது.
இந்நிலையில், ஒரு ஜோடி மைசூரு-தார்வாட் பாதையில் அக்டோபர் 20 முதல் டிசம்பர் 1 வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தெலுங்கானா, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் உள்ளது. அனைத்து ரயில்களும் முழு முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களாக இயங்கும் என்று அறிவிகப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் படி, இந்த ரயில்கள் சூப்பர்ஃபாஸ்ட் சேவைகளுக்கு இணையாக செல்ல குறைந்தபட்சம் 55 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பண்டிகை காலங்களில் நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுவதற்கான ரயில்வே வாரியத்தின் திட்டத்தில் மொத்தம் 196 ஜோடி ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…