இந்தியாவில் பொறுத்தவரை இரண்டு வகையான பருவ மழைகள் உள்ளன. தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை.இதில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.
இந்த பருவ மழை தான் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 08-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. இது வழக்கத்தைவிட 33 சதம் குறையாக பெய்தது.
பிறகு ஜூலை மாதம் தீவிரமடைந்த பருவமழை வழக்கத்தை விட 33 அதிகமாக பெய்தது. அதேபோல ஆகஸ்ட் மாதம் 17 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. செப்டம்பர் மாதம் மட்டும் நாடு முழுவதும் சராசரியாக 24.71 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது வழக்கமாக பெய்யும் மழையை விட 48 சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவில் மழை இந்த ஆண்டு பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளனர்.
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது.…
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு…
ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி…
டெல்லி : ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில்…
ஹைதராபாத் : நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும்…