கர்நாடக இசையில் தென் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், இசைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். இசைத்துறையில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் கவுரவித்தார். இதனைதொடர்ந்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடக இசை நமது நாட்டின் சிறந்த இசையாக விழங்குவதாக கூறினார். பாரம்பரிய இசைப்படைப்பாக்க நகரமாக சென்னையை யுனஸ்கோ அங்கிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…
பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து…
சென்னை : தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இன்று புதிய உச்சமாக சவரனுக்கு…
நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள்…
சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…