குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசா பங்கேற்கிறார்

Default Image

குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசா பங்கேற்கிறார்.

1950 ஆண்டு முதல் ஆண்டு தோறும் குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், முப்படைகளின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்  குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசா பங்கேற்கிறார்.குடியரசு தின விழாவில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்