சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு வருகை
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு சென்றுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றபின் முதல்முறையாக ரேபரேலி தொகுதிக்கு வந்துள்ளார்.சோனியா காந்தியுடன் மகள் பிரியங்கா காந்தியும் ரே பரேலி தொகுதிக்கு வந்துள்ளார்.