புதுச்சேரி காமராஜ் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி முடிவு செய்வார் என்று அம்மாநில தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையொட்டி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இது குறித்து கூறுகையில்,புதுச்சேரி காமராஜ் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி முடிவு செய்வார் .செப்டம்பர் 25-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமியுடன் டெல்லி சென்று வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும் .அதிமுக, பாஜக சார்பில் யார் நின்றாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…