மைசூரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார். கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தி கலந்துகொண்டுள்ளார். மாண்டியாவில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தி நடந்து செல்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா காந்தி பொது நிகழ்ச்சிக்கான இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தை தொடங்கிய நிலையில், தற்போது 600 கிமீ தூரத்துக்கு மேல் நடைபயணம் நிறைவடைந்துள்ளது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…