காங்கிரஸ் எம்பிகளுடன் நாளை சோனியா காந்தி ஆலோசனை!
காங்கிரஸ் எம்பிகளுடன் நாளை சோனியா காந்தி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்பிகளுடன் அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நாளை காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலின் நிலை குறித்து எம்பிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.