தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு அதிகாரம் வழங்கி, இமாச்சல் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்ய இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி(AICC) உறுப்பினர்களை நியமிக்கவும் சோனியாவுக்கு இந்த தீர்மானம் உதவும் என கூறப்படுகிறது.
இந்த தீர்மானம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் கூறுகையில், “அனைத்து பிரதிநிதிகள் முன்னிலையிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மேலும் இதற்கான முழு ஆதரவையும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வழங்கினோம்” என்று கூறினார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…