Congress MP Sonia gandhi [File Image]
டெல்லி: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 99 உறுப்பினர்களை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது. இப்படியான சூழலில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக (எதிர்க்கட்சி தலைவர்) யார் தேர்ந்தெடுக்க உள்ளனர் என்ற ஆலோசனை இன்று நடைபெற்றது.
இன்று காலை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், ராகுல் காந்தியை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்க உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் தற்போது டெல்லி பழைய பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
அதில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்மொழிந்தார். அதனை கவுரவ் கோகோய், தாரிக் அன்வர், கே சுதாகரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…