ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தில் ராம்லால் , ஷாக்கோரி என்ற தம்பதி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் உள்ளார். இவரும் திருமணம் செய்து திருமணம் செய்துகொள்ளாமல் அருணா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் ஒரு தொண்டு நிறுவனம் இந்த கிராமத்த்தில் உள்ளவர்கள் பலர் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வருவதால் தங்கள் சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி ராம்லால் மற்றும் அவரது ஜித்தீஷ் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்தனர்.
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…