, இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இயந்திரங்கள் ஜூன் மாதத்தில் வர இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் தெவித்தார்.
ஆப்பிரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளிகளால் நாட்டில் பேரழிவு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படியே விட்டால் பயிர்கள் எல்லாம் நாசமாகி போய்விடும் இதனால் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வாலர்கள் கூறின, இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இயந்திரங்கள் ஜூன் மாதத்தில் வர இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் தெவித்தார். ஆந்தவகையில் பூச்சி கொல்லிகள் தெளிக்கும் நவீன இயந்திரங்கள் பொறுத்தப்படா கெலிக்காப்டர் வாங்க திமிட்டு இங்கிலாந்தில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் பாதி இயந்திரங்கள் வரும் என தெரிவித்தார்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து கொண்டிருந்தன. இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.இதற்கு பதிலித்த ளாண்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான் என்று உறுதி அளித்தார்கள்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…