சண்டை மிகவும் பிடித்த சிலர் நீதிமன்ற வாசலிலேயே இருக்க விரும்புகிறார்கள் என உச்சநீதிமன்ற நீதிமதிகள் கூறியுள்ளனர்.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமணமாகி 30 ஆண்டுகாலத்தில் அடிக்கடி பிரச்சனைபட்டு 60 முறைக்கு மேல் வழக்கு தொடர்ந்துள்ள தம்பதிகளை கண்டு வியப்படைந்துள்ளனர். இந்த தம்பதிகள் இருவரும் 11 ஆண்டுகளாக பிரிந்தும் வாழ்ந்து வருகின்றனராம்.
இந்நிலையில், இது குறித்து பேசிய நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில், சிலருக்கு சண்டையிடுவது மிகவும் பிடிக்கும். எனவே அவர்கள் நீதிமன்ற வாசலிலேயே இருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றத்தை பார்க்காவிட்டால் தூக்கம் வராது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…