சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாய்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கும் இராணுவ வீரர்கள்!
இன்று சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து பள்ளிகள் மற்றும் பல இடங்களில் யோகாவின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்கூறியுள்ளனர். மேலும் யோகாசனம் பயிற்சிகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னட்டு, இராணுவ வீரர்கள் நாய்களுக்கும் யோகாசனம் கற்றுக் கொடுக்கின்றனர்.