தனது நாய்க்காக உயிரை இழந்த இராணுவ வீரர்..!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் குல்மார்க்கில் ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பில் கடந்த 29-ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது தீயில் சிக்கிய மனைவியும் , வீட்டில் வளர்த்த நாய்களின் ஒன்றை மட்டும் ராணுவ அதிகாரி மேஜர் அன்கிட் ராஜா காப்பாற்றினார். இதையெடுத்து மற்றோரு நாய் தீயில் சிக்கி தவித்தது.
அதை காப்பாற்ற முயற்சி செய்த மேஜர் அன்கிட் ராஜா பலத்த தீக்காயம் ஏற்பட்டு 90% காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024